எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 16 April 2017

படித்ததில் பிடித்தவை (“பறவையின் நிழல்” - பிருந்தா சாரதி கவிதை)


பறவையின் நிழல்

வானில் பறந்தாலும்

பறவையில் நிழல் மண்ணில்தான்

நிழலைப் பின் தொடர்கிறேன் நான்

என் தோளில் வந்து அமரும்

என்ற நம்பிக்கையோடு..!’




















-          பிருந்தா சாரதி.

No comments:

Post a Comment