தேடாதே...
“வீட்டிற்குள்
தன்னை பரபரப்பாக
தேடிக் கொண்டிருப்பவனை
ஒளிந்திருந்து
பார்த்து ரசிக்கிறது
பைக் சாவி..!”
- வெங்கடேஷ்
ஆறுமுகம்.
சிறகுகள்
“ஏழு கடல்
ஏழு மைல் தாண்டி
மந்திரவாதியின்
உயிரைத் தேடிப்
போனவன்
எப்படிப் போனான்
என்று கேட்கவே
இல்லை
எந்தக்
குழந்தையும்
அவர்கள் வசம்
சிறகுகள்
இருந்தன..!”
- இரா.பூபாலன்.
No comments:
Post a Comment