எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 12 June 2022

படித்ததில் பிடித்தவை (“மரப்பாச்சி” – த.சு. விஜயகுமார் கவிதை)

 


*மரப்பாச்சி*

 

எல்லோர்க்கும் பிடித்தமானவராய்

இருப்பதெப்படி..?

 

மரப்பாச்சி பொம்மை கூட

யாவர்க்கும் பிடிப்பதில்லையே..!

 

 

*த.சு. விஜயகுமார்*

No comments:

Post a Comment