எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 3 June 2022

படித்ததில் பிடித்தவை (“எரிந்து விடுகிறோம்” – மு.முபாரக் கவிதை)


*எரிந்து விடுகிறோம்*

 

எளிதாய் தூக்கி

எரிந்து விடுகிறோம்

குப்பைத் தொட்டியில்

எவ்வித

சலனமுமில்லாமல்,

தேவை இல்லாத

பொருட்களையும்

தேவை முடிந்த

மனிதர்களையும்..!

 

*மு.முபாரக்*

No comments:

Post a Comment