எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 6 June 2022

படித்ததில் பிடித்தவை (“திறக்கும் கதவு” – பாதசாரி கவிதை)

 


*திறக்கும் கதவு* 

 

வெளியிலிருந்து

திறக்கும் கதவு என்றும்

கூண்டுக்கானது.

 

உள்ளிருந்து

திறக்கும் கதவு

பறத்தலுக்கானது..!

 

*பாதசாரி*

5 comments: