எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 4 June 2022

படித்ததில் பிடித்தவை (“சில்லறை பாக்கி” – சே.சதாசிவம் கவிதை)

 


*சில்லறை பாக்கி*

 

நகரும் தார்ச்சாலை

இருபக்க மரங்கள்

பசுமையான வயல்வெளிகள்

முப்பரிமான மலைகள்

முகத்தில் மோதும் தென்றல்

எதிர்வரிசை இளமை

எதையும் ரசிக்கவிடவில்லை

சில்லறை பாக்கி..!

 

*சே.சதாசிவம்*

9 comments:

  1. உங்களுக்கும்

    ReplyDelete
  2. பலரது அனுபவம்!

    ReplyDelete
  3. செல்லதுரை4 June 2022 at 14:02

    😄

    ReplyDelete
  4. 👌👌👌😊.
    Very Nice.
    Poem, Truth and
    Joke all together.
    😊

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K4 June 2022 at 14:04

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வெங்கட்ராமன், ஆம்பூர்4 June 2022 at 14:05

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  7. ஸ்ரீராம்4 June 2022 at 14:06

    எல்லோருக்கும்
    ஒரு காலகட்டத்தில்
    இந்த அனுபவம்
    ஏற்பட்டிருக்க கூடும்.
    மிக அருமை.

    ReplyDelete