எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 5 June 2022

படித்ததில் பிடித்தவை (“முன்பக்கம் பின்பக்கம்” – ஞானக்கூத்தன் கவிதை)


 

*முன்பக்கம் பின்பக்கம்*

 

வெள்ளை பேப்பருக்கு

முன்பக்கம் பின்பக்கம்

என்று கிடையாது.

எதை முதலில்

பார்க்கிறோமோ

அதுவே அதன்

முன்பக்கம்..!

 

*ஞானக்கூத்தன்*



No comments:

Post a Comment