எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 13 June 2022

படித்ததில் பிடித்தவை (“எச்சில் பருக்கைகள்” – கல்யாண்ஜி கவிதை)

 


*எச்சில் பருக்கைகள்*

 

எல்லாம்

அடைய முடியும் தூரத்தில்

இடையில்

தடையாய்

எச்சில் பருக்கைகள்..!

 

 *கல்யாண்ஜி*

No comments:

Post a Comment