எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 6 April 2022

படித்ததில் பிடித்தவை (“கூண்டுக்கிளி” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*கூண்டுக்கிளி*

 

எப்போது அழைத்தாலும்

ஒரு ரிங்க்போவதற்குள்

அழைப்பை எடுத்துவிடுபவர்கள் பற்றி

எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..?

 

ஒரு கூண்டுக்கிளி

தானியத்திற்காக திறக்கப்படும் கூட்டை

சிறகடிப்புடன் திரும்பிப் பார்ப்பதுபோல..!

 

*மனுஷ்ய புத்திரன்*




No comments:

Post a Comment