எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 19 April 2022

படித்ததில் பிடித்தவை (“பாதை” – முருகானந்தம் கவிதை)

 


*பாதை*

 

நான்

நடந்து கொண்டிருக்கிறேன்

பின்னொரு நாளில்

நீங்கள்

பாதையென்பீர்கள்..!

 

*முருகானந்தம்*

No comments:

Post a Comment