தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1124)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(19)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Thursday 5 June 2014
படித்ததில் பிடித்தவை (கவிதை)
அனுமதி
"கல்வியாண்டின்
இறுதியில் நடக்கும்
ஆண்டு விழாவின்
மாறுவேடப் போட்டி வரை
காத்திருக்க வேண்டியிருக்கிறது...
ஒரு குறவனின் மகனோ
ஒரு குறத்தியின் மகளோ
மழலையர் பள்ளியில்
நுழைவதற்கு..!"
-
சதீஸ் பிரபு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment