எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 27 June 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பாவும் குழந்தையும்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*அப்பாவும் குழந்தையும்*

 

இருப்பது ஒரு பழம்

மூன்று பேர்

சாப்பிட முடியுமா..?

உரித்தபடியே

அப்பா கேட்டார்.

 

இருக்கிறது ஆறு சுளை

ஆறு பேர் சாப்பிடலாம்

குழந்தை சொன்னது..!

 

*ராஜா சந்திரசேகர்*

8 comments:

  1. சத்தியன்27 June 2021 at 08:13

    கவிதை அருமை.
    பாராட்டுகள் கவிஞருக்கு.

    ReplyDelete
  2. லதா இளங்கோ27 June 2021 at 08:15

    என்றென்றும் அன்புடன்.

    ReplyDelete
  3. Very Nice.
    Children are more
    intellectual than us.
    Only thing,
    we should learn
    how to handle them.

    ReplyDelete
  4. செல்லதுரை27 June 2021 at 11:18

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்27 June 2021 at 11:53

    குழந்தைகளின்
    அறிவு வியக்கத்தக்கது.
    விருப்பு, வெறுப்பு
    இல்லாத தன்மையால்
    சூழ்நிலைகளை
    பல கோணங்களில்
    பார்க்க வல்லது.

    ReplyDelete
  6. சிவபிரகாஷ்27 June 2021 at 17:42

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. கமலநாதன்28 June 2021 at 12:39

    அருமை

    ReplyDelete
  8. பாலமுரளி3 July 2021 at 14:11

    குழந்தையும் தெய்வமும்
    குணத்தால் ஒன்று.

    ReplyDelete