எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 27 December 2021

படித்ததில் பிடித்தவை (“பேரம்” – வீ.கதிரவன் கவிதை)

 


*பேரம்*

 

பானை செய்தேன்.

தட்டி பார்த்து

பேரம் பேசினார்கள்..!

 

சிலை செய்தேன்.

வணங்கி

வாங்கி போனார்கள்..!

 

*வீ.கதிரவன்*


7 comments:

  1. இரண்டே வரிகளில்
    இதயத்தில்
    ஒரு குத்தீட்டியைச்
    சொருகி விட்டுப்
    போகிறான் கவிஞன்..!

    {Bookday > Web Series >
    கவிதை உலா 3 –
    நா.வே.அருள்}

    ReplyDelete
  2. சத்தியன்27 December 2021 at 12:48

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K27 December 2021 at 12:50

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சீனிவாசன்27 December 2021 at 15:42

    புன்னகை.

    ReplyDelete
  5. கெங்கையா27 December 2021 at 15:43

    இரண்டேவரி
    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்27 December 2021 at 19:01

    உருவத்தை வைத்துதான்
    பொருளுக்கு மரியாதை!

    ReplyDelete
  7. ஆடலரசு28 December 2021 at 12:08

    தட்டினால்
    தண்டிக்காது
    பானை.

    சிலை
    தட்டினால்
    தண்டித்து விடுமோ?

    பயம் தான்...!

    ReplyDelete