எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 17 December 2021

படித்ததில் பிடித்தவை (“பிடுங்கப்பட்ட உயிர்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பிடுங்கப்பட்ட உயிர்*

 

நீ எந்த மரத்திலிருந்து

பிடுங்கப்பட்ட உயிர்..?

தன் பென்சிலிடம் கேட்டபடி

இந்த வரிகளை

எழுதிப் பார்க்கிறாள்

ஒரு சிறுமி..!

 

*ராஜா சந்திரசேகர்*




8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்17 December 2021 at 13:47

    கவிஞர் இயற்கையை
    நேசிக்கும் தன்மைக்கு
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. சிவபிரகாஷ்17 December 2021 at 13:49

    நறுக்கென்று நன்றாக உள்ளது.

    ReplyDelete
  5. கமலநாதன்17 December 2021 at 13:52

    வன்முறை இல்லாத
    செயல் உண்டா?
    என்ற கேள்வியை
    எழுப்புகிறது
    இக் கவிதை.

    ReplyDelete
  6. சீனிவாசன்17 December 2021 at 17:06

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  7. செல்லதுரை17 December 2021 at 18:10

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  8. நரசிம்மன் R.K17 December 2021 at 22:40

    வேதனை.

    ReplyDelete