எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 4 December 2021

படித்ததில் பிடித்தவை (“இருக்கக் கூடும்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*இருக்கக் கூடும்*

 

ஒயின் ஷாப் பாரில்

கிளாஸ் பொறுக்கி

டேபிள் துடைக்கும்

சிறுவனைப் போன்று

குடித்துக் கொண்டிருக்கும்

யாரேனும் சிலருக்கு

இருக்கக் கூடும்

படிக்கும் மகன்கள்..!

 

*ராஜா சந்திரசேகர்*




3 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. போதையின் ஏக்கமும், மயக்கமும் கண்களை மறைத்தது விடும்போது மதி மயங்குவதைவிட மழுங்குவதுதான் அதிகமோ?

    ReplyDelete
  3. ஸ்ரீராம்4 December 2021 at 14:17

    50 ஆண்டு
    திராவிடக் கட்சிகள்
    ஆட்சியிலே
    இதெல்லாம் சகஜமப்பா!

    ReplyDelete