எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 3 September 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் ரெயின்கோட்” – ராஜா சந்திரசேகர் கவிதை)


 *அப்பாவின் ரெயின்கோட்*

 

தந்தையின்

ரெயின்கோட்டில்

போகும் மகன்

உணர்கிறான்

அப்பா

நனைவது போன்று..!

 

*ராஜா சந்திரசேகர்*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்3 September 2021 at 09:06

    கவிதை அருமை.
    பாராட்டுகள் கவிஞருக்கு.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்3 September 2021 at 16:19

    மிக அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்3 September 2021 at 17:27

    True.

    ReplyDelete
  5. தெய்வசிகாமணி3 September 2021 at 21:14

    சூப்பர் சார்.

    ReplyDelete
  6. கெங்கையா3 September 2021 at 21:47

    கவிதை அருமை.
    பாராட்டுக்கள் பல.

    ReplyDelete