எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 6 March 2021

படித்ததில் பிடித்தவை (“கொசுவைப் போன்ற நண்பரே” – கவிதை)


*கொசுவைப் போன்ற நண்பரே*

 

இரவுதோறும் எனைத் தேடி

விரைந்து வந்து கூத்தாடுகின்ற

கொசுவைப் போன்ற நண்பரே

சற்று நில்லும்.

கடித்து இரத்தம் குடிக்க விரும்பின்

கடித்துக் கொள்க..!

குடித்து மகிழ்க ஆனால்

கடிக்கும் முன் நடிப்புக்காக

என்னை வாழ்த்திப் பாடுகின்ற

நீண்ட பாடலை நிறுத்தி விடுக..!

 

*சுஜாதா மேற்கோள் காட்டிய கவிதை*


2 comments: