எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 1 October 2014

படித்ததில் பிடித்தவைசொமை
“சோற்றைக் காணாத வவுறு
சோவமாய் சுருங்கிப் போய்க்கெடக்க
வவுத்துப் பிரச்சனையைச் சொல்லி
வழிகாட்ட வேணுமாய்
சாமிகிட்ட சொல்லி
சப்பரந்தூக்கினேன்...

பொணமாட்டம் கணக்குறான்
பொங்கச் சோத்து ஐயர்பய..!”

                                     -  வெண்ணிலாப்ரியன்.

No comments:

Post a Comment