எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 7 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)இவள்
“காரில் இவளுடன்
சென்றிருந்தேன்.
ஐயோவென இவளின் அலறல்
வேகத்தைக் குறைத்து
இவளைப் பார்க்கிறேன்.
ஆசுவாசமாய்
இவள் வாகனத்தின் முன்னால்
பார்த்த திசையில்
தும்பி
கடந்து சென்றது.”

                                     -  செ. செந்தில்வேல்.

No comments:

Post a Comment