எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 22 May 2022

*தேடல்*

 


ரயில் பிரயாணத்தில்

கண் தெரியாதவர்

பிச்சைக் கேட்கிறார்.

 

ஜன்னலோரம் அமர்ந்திருப்பவர்

சட்டைப் பையில் காசை

தேடிக் கொண்டிருக்கிறார்.

 

எனது இருக்கையை

கடந்து செல்லும்

கண் தெரியாதவருக்கும்

காசை தேடுபவருக்கும்

இடைவெளி

அதிகமாகி அதிகமாகி

எகிறுகிறது

எனது பதைபதைப்பு...

 

முடிவில்

பயனற்றுதான் போகிறது

இருவரது தேடலும்..!


*கி.அற்புதராஜு*

10 comments:

  1. சில்லறை தட்டுப்பாடு இருவருக்கும்,

    ReplyDelete
  2. சங்கர்22 May 2022 at 08:04

    👏👌

    ReplyDelete
  3. நரசிம்மன். R.K22 May 2022 at 08:06

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. செல்லதுரை22 May 2022 at 09:29

    👌

    ReplyDelete
  5. சீனிவாசன்22 May 2022 at 09:29

    👌👌👌😊

    ReplyDelete
  6. சத்தியன்22 May 2022 at 11:12

    👌🏻👌🏻🙏🙏🤝🤝👏👏

    ReplyDelete
  7. வெங்கடபதி22 May 2022 at 12:16

    👌🙏

    ReplyDelete
  8. கெங்கையா22 May 2022 at 16:05

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஸ்ரீராம்23 May 2022 at 13:05

    "G Pay" பரிமாணத்தின்
    பின் விளைவு.

    ReplyDelete