எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 31 May 2021

படித்ததில் பிடித்தவை (“கடைசிச் சந்திப்பு” – மகுடேசுவரன் கவிதை)


*கடைசிச் சந்திப்பு*

 

எவருடன் என்றாலும்

வழக்கமான சந்திப்பே என்றாலும்

பிரியும்போது

சற்றே தொலைவில்

நின்று திரும்பி

அவரைப் பார்த்துச் செல்லுங்கள்.

 

முன்னெப்போதுமில்லாமல்

நிலையாமை

தலைவிரித்தாடும் இவ்வுலகில்

அதுவே பலருக்குக்

கடைசிச் சந்திப்பாகிவிடுகிறது..!

 

*மகுடேசுவரன்*




8 comments:

  1. கவிதை அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்31 May 2021 at 07:46

    இரயில் பெட்டியில் ஏறி
    இரயில் வண்டி
    கண் பார்வையில்
    மறையும் வரை
    விழி அலைந்து
    கொண்டே இருக்கும்
    எப்போதும்...

    ReplyDelete
  3. கலக்கல் கந்தசாமி31 May 2021 at 07:57

    சிறப்பு.

    ReplyDelete
  4. நந்தகுமார்31 May 2021 at 09:06

    சில நேரங்களில்...
    அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்31 May 2021 at 09:07

    மிகவும் உண்மை.

    ReplyDelete
  6. கெங்கையா31 May 2021 at 10:09

    உண்மை.
    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. கமலநாதன்31 May 2021 at 19:41

    பார்த்த விழிகள்
    பிரியும் வேளை
    அறியாது
    மீண்டும் காண்பது
    எப்போதென்று.

    அருமையான கவிதை.
    பாராட்டுகள்

    ReplyDelete
  8. லதா இளங்கோ2 June 2021 at 19:24

    கவிதை மிக அருமை.

    ReplyDelete