எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 17 May 2021

படித்ததில் பிடித்தவை (“நதி-பாலம்=அடர்ந்த காடு” – மகுடேசுவரன் கவிதை)

 


*நதி–பாலம்=அடர்ந்த காடு*

 

நதி மீது பாலம்

கட்டப்படாதபோது

இக்கரையில்

ஊர் இருந்தது.

அக்கரையில்

அடர்ந்த காடு இருந்தது..!

 

*மகுடேசுவரன்*




4 comments:

  1. உண்மை. இப்போது கட்டடங்கள்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்17 May 2021 at 15:38

    மனிதன் சுலபமாக
    கால் வைத்த
    இடமெல்லாம்
    இயற்க்கைக்கு
    பேரழிவு தான்!

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. வெங்கடபதி19 May 2021 at 09:41

    கவிதை அருமை.

    ReplyDelete