எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 14 May 2021

படித்ததில் பிடித்தவை (“பிறை” – மு.முருகேஷ் கவிதை)

 



*பிறை*

 

பிறை தெரியாத

ரம்ஜான்

 

ஆயுள் அதிகமானது

ஆடுகளுக்கு..!

 

*மு.முருகேஷ்*


No comments:

Post a Comment