எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 8 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)“அம்மி கொத்துபவரும்
கீரை விற்பவரும்
சாணை பிடிப்பவரும்
வாழைப்பழ வியாபாரியும்
கூவிக்கூவி விற்கிறார்கள்
ஏதோ ஒரு ராகத்தில்..!”

                               -   தெ.சு. கவுதமன்.

No comments:

Post a Comment