எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 14 August 2014

படித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள்)    1.     “எங்கள் ஊர் ஆற்றில்
வருடத்துக்கு
ஒரு முறை அழகரும்,
வருடம் முழுவதும்
லாரிகளும்
இறங்குகின்றன..!” 
(twitter.com/ashoker_UHKH)


 


2.     “முன்பெல்லாம்
ஆடித் தள்ளுபடி
விளம்பரங்கள்தான்
எங்கும் எரிச்சலூட்டும்.

இப்போது
அவற்றை மிஞ்சுகின்றன,
பொறியியல் கல்லூரி
விளம்பரங்கள்..!” 
(twitter.com/urfrdDP)

No comments:

Post a Comment