எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 30 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)நசிங்கிப் போனவை

“சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது.
அனைத்துத் திசைகளில்
பழங்கள்.

தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்.

பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.”
                                           -   கல்யாண்ஜி.

No comments:

Post a Comment