எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 15 July 2014

படித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள்)

1.     “தமிழகத்திடம் இதுவரை
மின்சாரம் கேட்டவர்கள்...
கர்நாடகா,
கேரளா,
சீமாந்திரா,
தமிழக மக்கள்..!”
 (twitter.com/roflkanth)
                                                                                                       
2.     “அநேகமாக பிக்பாக்கெட்டை    
ஒழிக்கத்தான் ஜீன்ஸ்பேன்டைக்
கண்டுபிடிச்சாய்ங்க போல...
என் பேன்ட்ல இருந்து
என் பர்ஸையே
எடுக்க முடியல.”
 (twitter.com/im_guru420)

No comments:

Post a Comment