எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 10 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


பூனை 
“சகுனம் சரியில்லை
திரும்பி வந்துவிட்டேன்
மனதில் ஓடும்
ஆயிரம் பூனைகளை
என்ன செய்வது..?”

                                        - வெண்பா.

No comments:

Post a Comment