எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 23 October 2021

படித்ததில் பிடித்தவை (“அம்மாவின் கண்கள்” – கவிதா ஜவகர் கவிதை)

 

*அம்மாவின் கண்கள்*

 

வீடியோ காலில்

அழைத்துவிட்டு

மௌனமாய் என்னையே

பார்த்துக்கொண்டிருக்கும்

அம்மாவின் கண்களில்

ஒளிர்வதுதான்

பிரியத்தின் பேரொளி..!

 

*கவிதா ஜவகர்*




13 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிதா ஜவகர்*

    இவர் பிரபலமான பட்டிமன்ற
    பேச்சாளர். 18 ஆண்டுகளாக
    பேச்சை மூச்சாக்கியிருக்கும்
    இவர், இதுவரை 1800
    மேடைகளில் சிந்திக்கவைக்கும்
    கருத்துக்களை மக்களிடம்
    கொண்டுபோய்
    சேர்த்திருக்கிறார்.

    இவர் ராஜபாளையத்தை
    சேர்ந்தவர்.
    பெற்றோர்:
    சேவுகபாண்டியன் - பாஞ்சாலி.
    கணவர் ஜவகர்.
    முன்பு கவிதாவும் - ஜவகரும்
    தனியார் காப்பீட்டு நிறுவனத்தில்
    வேலை பார்த்து வந்தார்கள்.
    வேலையில் இருந்து விலகி இவர்
    முழுநேர பட்டிமன்ற
    பேச்சாளராகிவிட, கணவர்
    விவசாயம் செய்து வருகிறார்.
    இந்த தம்பதிகளுக்கு நித்யஸ்ரீ
    என்ற மகளும், ஸ்ரீநாத் என்ற
    மகனும் உள்ளனர். இருவரும்
    பள்ளியில் படிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்23 October 2021 at 07:56

    "இதயத்தின் மொழிகள்
    புரிந்து விட்டால் மனிதர்க்கு
    மொழியே தேவை இல்லை"
    என்ற கவிஞர் வைரமுத்துவின்
    பாடல் வரிகள் நினைவிற்கு
    வருகிறது.மிக அருமை.

    ReplyDelete
  3. கமலநாதன்23 October 2021 at 09:04

    அருமை.

    ReplyDelete
  4. கெங்கையா23 October 2021 at 09:27

    கவிதை மிக அருமை.
    கவிஞர் அம்மாவுக்கு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சங்கர்23 October 2021 at 09:59

    அருமை.

    ReplyDelete
  6. லதா இளங்கோ23 October 2021 at 12:17

    Express Love and Care.

    ReplyDelete
  7. ஸ்ரீதர்23 October 2021 at 12:22

    Express Gratitude.

    ReplyDelete
  8. சத்தியன்23 October 2021 at 16:00

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  9. அறிவழகன்23 October 2021 at 16:02

    நன்று.

    ReplyDelete
  10. நரசிம்மன் R K26 October 2021 at 06:05

    மிகவும் நன்று.

    ReplyDelete