எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 20 February 2021

படித்ததில் பிடித்தவை (“பறவையின் வானம்” – கலாப்ரியா கவிதை)

 

*பறவையின் வானம்*

 

பறவைகளைப் படைத்தபின்

கடவுளுக்கு வானத்தை

விரிவு படுத்தும்

வேலை வந்து சேர்ந்தது..!

 

*கலாப்ரியா*


No comments:

Post a Comment