எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 1 February 2021

படித்ததில் பிடித்தவை (“கோபத்தில் வெயில்” – கவிதை)

 


*கோபத்தில் வெயில்*

 

இனியும் எரிப்பதற்கு

புதிதாக எதுவும் இல்லை,

 

தன்னைத் தானே

அங்கு எரித்துக் கொள்கிறது

கிராமத்தின் வெயில்..!


6 comments:

  1. நகரத்தை
    நரகமாக்கியப் பின்
    கிராமத்திலும்
    மரங்களை வெட்டி,
    ஆற்றில் மணல்
    கொள்ளையடித்து,
    நீரை விற்று...
    இயற்கையை அழித்து
    புதிது புதிதாக தோன்றும்
    புகைக் கக்கும்
    தொழில்சாலைகளால்
    நாம் பூமியை
    மேலும் மேலும்
    சூடாக்கிக் கொண்டிருக்கிறோம்
    என்பதை சூடாகச் சொல்கிறது
    இந்தக் கவிதை..!

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தைகள்.

    ReplyDelete
  3. கெங்கையா1 February 2021 at 08:07

    மிக மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  4. சூப்பர்.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்1 February 2021 at 15:29

    புவி வெப்பமாதல் விளைவை நான்கே வரிகளில் விளக்கிய அருமையான கவிதை.

    ReplyDelete
  6. அருமை.

    ReplyDelete