எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 2 October 2015

எமனை பார்த்தோம்...

“சாலையில் வந்த
சரக்கு லாரி,
நகர பேருந்து,
பென்ஸ் கார்,
நடந்து சென்ற
எனக்கும்...


மரண பயத்தை
உண்டாக்கிச்சென்றார்...


எதிரே வேகமாக
இருசக்கர வாகனத்தில்
வந்தப்படி
அலைப்பேசியவர்..!”

-     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment