எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 5 October 2015

படித்ததில் பிடித்தவை (கண்ணீர் - கவிதை)


கண்ணீர்

“க‌ண்ணீரைப் ப‌டைத்த‌து
க‌ட‌வுளின் த‌வ‌றா..?

ஆன‌ந்த‌ப்ப‌ட்டு
அதை வ‌டிக்காம‌ல்
அழுது வ‌டிக்கும்
ம‌னித‌னின் த‌வ‌றா..?”

-         நீல‌ம‌ணி (ஃ சிற்றித‌ழ்)

No comments:

Post a Comment