எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 7 October 2015

படித்ததில் பிடித்தவை (என் முறை வ‌ருமென்று – கனிமொழி கவிதை)


என் முறை வ‌ருமென்று...
“அப்பா சொன்னாரென‌...
ப‌ள்ளிக்குச் சென்றேன்,
த‌லை சீவினேன்,
சில‌ ந‌ண்ப‌ர்க‌ளைத் த‌விர்த்தேன்,
ச‌ட்டை போட்டுக்கொண்டேன்,
ப‌ல் துல‌க்கினேன், வ‌ழிப‌ட்டேன்,
க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கொண்டேன்.

காத்திருக்கிறேன்...
என் முறை வ‌ருமென்று..!”
        
                     - க‌னிமொழி.

No comments:

Post a Comment