எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 17 July 2015

படித்ததில் பிடித்தவை (காஞ்சனா ராம் கவிதை)


“செடிக்கு
தண்ணீர்
ஊற்றி விட்டு
போதுமா,
இன்னும் வேணுமா?
என்று கேட்கிறாள்
என் மகள்
தன் மழலை மொழியில்...

தெய்வத்திடம்
மறுமொழி  
சொல்லத் தெரியாத
பக்தன் போல
நிற்கிறது செடி..!”

                  -  காஞ்சனா ராம்.

No comments:

Post a comment