எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 3 January 2015

படித்ததில் பிடித்தவை (ராஜசுந்தரராஜன் கவிதை)


“கண்டெடுத்தோம்...
அப்படியும்
கவலைப்படுகிறோம்...
அய்யோ
யார் தொலைத்தாரோ
என்று..!”

                     -   ராஜசுந்தரராஜன்.

No comments:

Post a Comment