எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 2 December 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“பிரஷரா... ஷுகரா...
அன்றி டாஸ்மாக்கா...
சாலையோரச் சாக்கடைக்குள்
மயங்கிக் கிடப்பவனைத்
தீர்மானிப்பதற்குள்
எனக்கான 17D பேருந்து
வந்து விடுகிறது..!”
                   -  அ. யாழினி பர்வதம்.

No comments:

Post a Comment