எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 1 July 2022

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் கடிதம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*அப்பாவின் கடிதம்*

 

இந்த முறை

அப்பா எழுதியக் கடிதத்தில்

ஒரு வரியை

ரசிக்க முடிந்தது

தனிமைக்கும் எனக்கும் இடையே

நீ நடந்து போகிறாய்..!

 

*ராஜா சந்திரசேகர்*



6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்1 July 2022 at 07:11

    மிக அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்1 July 2022 at 08:59

    👌👌👌😊

    ReplyDelete
  4. இன்றைய பெற்றோர்களின் நிலமை

    ReplyDelete
  5. லதா இளங்கோ1 July 2022 at 10:47

    🔥🔥🔥🔥

    ReplyDelete
  6. கெங்கையா1 July 2022 at 12:38

    மிக அருமை.

    ReplyDelete