எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 28 February 2016

படித்ததில் பிடித்தவை (புறாக்கள் வசிக்கும் வீடு - கவிதை)


புறாக்கள் வசிக்கும் வீடு
“நகரில்
புறாக்கூண்டு வீட்டில்
அவர் வசிக்கிறார்.

கிராமத்தில்
பூட்டிக்கிடக்கும்
அவரது
விஸ்தாரமான வீட்டில்
புறாக்கள்
சந்தோசமாக
வாழ்கின்றன..!”

-          ச. சத்தியமூர்த்தி.

No comments:

Post a Comment