எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 29 August 2015

படித்ததில் பிடித்தவை (சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்)


மழையென்பது யாதென... “நாய்க்குடைக்கடியில்

 அதிகாலை மழையில்

 நனையாத புற்கள்..!”
“மரங்களை
வெட்டினால்தான்
மழை பொழியும்
மரத்தடிப் புற்கள்
பேசிக்கொண்டன...”

   - சேயோன் யாழ்வேந்தன்.

No comments:

Post a comment