எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 14 June 2015

நகரத்து நட்பு...


‘அங்கிள்..! பந்து
உங்க வீட்டுக்குள்
விழுந்துவிட்டது...
எடுத்து கொடுங்க..!’

என உரிமையுடன்
கேட்டு வரும்
அடுத்த வீட்டு
குழந்தைகளில்
தொடங்குகிறது...

நகரத்தில்
நம் வீட்டுக்கும்
அடுத்த வீட்டுக்குமான
நட்பு..!

 - K. அற்புதராஜு.

2 comments:

  1. எப்போதாவது வரும் சிறு தூறல் போல வருகின்றது உங்கள் கவிதை!

    அன்புடன், பரந்தாமன்.

    ReplyDelete
  2. நன்றி... பரந்தாமன்...

    ReplyDelete