எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 13 August 2023

படித்ததில் பிடித்தவை (“பெருந்துயர்” – யாத்திரி கவிதை)

 


*பெருந்துயர்*

 

புரியாது போன

பிரியங்களில் பெருந்துயர்

எது தெரியுமா..?

வாழும்மட்டும்

அதனை நானே

சுமந்தலைய வேண்டும்..!

இறகான அன்பின்

மலையான கனத்தை..!

 

*யாத்திரி*




4 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்.13 August 2023 at 10:19

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. செல்லதுரை13 August 2023 at 11:53

    👌👌👌

    ReplyDelete
  3. அம்மையப்பன்14 August 2023 at 17:43

    ❤️

    ReplyDelete