எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 25 June 2016

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


வானமே எல்லை
“ரெண்டே ரெண்டு
றெக்கைதான்
முடிந்த மட்டும்
வானத்தை
அளந்துவிடுகின்றன
பறவைகள்..!”
-          பாரியன்பன் நாகராஜன்.



பயம்
“இடி இடித்தவுடன்
பயந்த குழந்தை
பொம்மையின் காதுகளைப்
பொத்திக்கொண்டது..!”

-          சாதிக்.

No comments:

Post a Comment