எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 6 February 2019

படித்ததில் பிடித்தவை (‘ருசி’ – யுகபாரதி கவிதை)ருசி

அப்படியொன்றும் ருசியானதில்லை
அம்மாவின் சமையல்...

பரிமாறுபவள் அம்மா என்பதால்
ஆகிவிடுகிறது அப்படி...

பழக்கத்திலிருந்து விடுபடாமல்
உணரமுடியாது அன்பின் ருசியை..!

-   யுகபாரதி (மராமத்து).

No comments:

Post a Comment