எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 28 September 2016

படித்ததில் பிடித்தவை (வெயில் குடை - உழவன் கவிதை)


வெயில் குடை
“மடித்த குடையோடு
மழையில் நனைந்துகொண்டே வந்த
எதிர்வீட்டுத் தோழி
வெயிலுக்காகத்தான்
குடை கொண்டு சென்றேன்
மழைக்காக அல்ல
என்கிறாள்.

மழை மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பெய்துகொண்டேயிருக்கிறது...”

                                                            -   உழவன்.

No comments:

Post a Comment